புதிய MyXaaS நூதன இயங்குதள சேவைகள், மூலதன கடன் சேவைகள், தரவு செயலி சேவைகள், நிதி தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஒழுங்குமுறை தீர்வுகளை வழங்கும் ஒரு பன்முக தொழில்நுட்ப நிறுவனம்.

FINEXUS குரூப் ஆப் கம்பெனிஸ்

பயனீட்டாளர், வணிகங்கள், வங்கிகள் மற்றும் மத்திய வங்கிகளை இணைக்கும் மற்றும் சேவையளிக்கும் முன்னணி தொழில்நுட்பம் மற்றும் நிதி சேவை நிறுவனங்கள்.

எங்கள் தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் சேவைகள் மூலம், எங்கள் உள்ளூர் சமூகங்களில் உள்ள வங்கியற்ற / குறைந்த சேவை பெறும் மக்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்த நிதி சேர்க்கை மூலம் உதவுகிறோம் என்று நம்புகிறோம் மற்றும் எங்கள் நிறுவன வாடிக்கையாளர்கள் / உலகெங்கிலும் உள்ள கூட்டாளர்களை தங்கள் சொந்த சமூகத்திற்கு இதை செய்யலாக்கவும் முற்படுகிறோம்.

டிஜிட்டல் பண சேவைகள் வழங்குநர்

நாங்கள் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படும் ப்ரீபெய்ட் Visa மற்றும் Mastercard பணப்பைகளை வழங்குகிறோம், மேலும் Visa, Mastercard, Alipay, CCB Long Pay கட்டணங்களை பெறுவதோடு நிதி சேவையும் வழங்குகிறோம். நாங்கள் தேசிய QR குறியீடான DuitNow அனுசரணை நிறுவனமும் கூட மற்றும் DuitNow QR கட்டணம் மற்றும் நிதி பரிமாற்றம் வழங்கும் நேரடி பங்கேற்பாளர்...

தரவு செயலி சேவைகள் வழங்குநர்

நாங்கள் 3D Secure பெறுதல் மற்றும் வழங்குதல் அமைப்புகளுக்கு தரவு செயலி சேவைகள் வழங்குகிறோம், மற்றும் DuitNow, Visa, Mastercard, Unionpay போன்றவைக்கு PCI DSS -ஆல் சரிபார்க்கப்பட்ட எங்கள் சொந்த உருவாக்கத்திலான முழு தொகுப்பு கட்டண விண்ணப்ப தீர்வுகளை பயன்படுத்தி கட்டண வாயில் சேவைகளை வழங்குகிறோம். நாங்கள் ATM சேவைகளை இயக்கம் ATM பெறுதல் / மாறுதல் தீர்வுகளையும் வழங்குகிறோம்.

ஒழுங்குமுறை தீர்வுகள் வழங்குநர்

BNM அறிக்கையிடல் இணக்கங்களை வங்கிகள் பின்பற்ற உதவ நாங்கள் தீர்வுகளை வழங்குகிறோம். நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக BNM அறிக்கையிடல் இணக்கங்களை வங்கிகள் பின்பற்ற உதவ தீர்வுகளை வழங்கி வருகிறோம்…

தமிழ்