FINEXUS குரூப் ஆப் கம்பெனிஸ்
பயனீட்டாளர், வணிகங்கள், வங்கிகள் மற்றும் மத்திய வங்கிகளை இணைக்கும் மற்றும் சேவையளிக்கும் முன்னணி தொழில்நுட்பம் மற்றும் நிதி சேவை நிறுவனங்கள்.
நாங்கள் மலேசியாவின் கோலாலம்பூரை தலைமையகமாக கொண்டிருக்கிறோம் மற்றும் எங்கள் வணிக ஈடுபாடுகள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் ஆசியான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரை பரவியுள்ளது. தற்போது, இந்த வட்டாரத்தில் 80 -க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு நாங்கள் சேவை வழங்குகிறோம்.