ப்ரீபெய்ட் அட்டைகள் மற்றும்/அல்லது மின்-பணப்பைகளை பயனீட்டாளர்களுக்கு வழங்க மற்றும் வணிகர்கள் பணம் பெறுவதை எளிதாக்குவதற்கு நாங்கள் 2016-ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் BNM-இடமிருந்து எங்கள் மின்-பணப்பை உரிமத்தை பெற்றோம்.
நாங்கள் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படும் ப்ரீபெய்ட் Visa மற்றும் Mastercard பணப்பைகளை வழங்குகிறோம், மேலும் Visa, Mastercard, Alipay, CCB Long Pay கட்டணங்களை பெறுவதோடு நிதி சேவையும் வழங்குகிறோம்.
நாங்கள் தேசிய QR குறியீடு DuitNow அனுசரணை நிறுவனம் மற்றும் DuitNow QR கட்டணம் மற்றும் நிதி பரிமாற்றத்தை வழங்கும் நேரடி பங்கேற்பாளர்.
DuitNow மூலம், வணிகர்கள் மின்னியல் கட்டணங்களை DuitNow QR குறியீடு, EDC/MPOS முனையங்கள் மற்றும் மின்-வணிகம் கட்டண வாயில் வழியாக பெறலாம்.
Bank Negara Malaysia -வில் எங்களை FINEXUS Cards Sdn Bhd என தேடுங்கள்.
நாங்கள் எங்கள் உரிமங்களை அந்தந்த அட்டைகள் அல்லது கட்டண முத்திரைகளிடம் இருந்து பெறுகிறோம்
இதன் பொருள், நாங்கள் DuitNow, Visa மற்றும் Mastercard மூலம் நிதி பரிமாற்றம் செய்யும் மின்-பணப்பை / ப்ரீபெய்ட் அட்டைகளை வழங்கலாம்.
DuitNow, Visa, Mastercard, Alipay மற்றும் LongPay பயன்படுத்தி வணிகர்களுக்கு பணம் பெறுவதற்கான வசதியை வழங்குகிறோம்.
நாங்கள் YippieLand என்று அழைக்கப்படும் எங்கள் தொழில்நுட்ப நிதி சேவை தளத்தை வழங்குகிறோம் மற்றும் அவை வழங்கும் நிதி சேவைகள்